இந்தியா

ட்விட்டரில் மோடியை பின்தொடர்வோர் அதிகரிப்பு...

பிரதமர் நரேந்திர மோடியை தற்போது டிவிட்டர் பக்கத்தில் 5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

தந்தி டிவி
பிரதமர் நரேந்திர மோடியை தற்போது டிவிட்டர் பக்கத்தில் 5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாட டிவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் மோடியை பின் தொடர பல்வேறு போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உலகளவில் உள்ள பிரபலமான தலைவர்களின் அமெரிக்க அதிபர் டிரம்பை அதிகபட்சமாக 6 கோடியே 30 லட்சம் பேர் டிவிட்டரில் பின்தொடர்கின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை