PM Modi | Social Media | No 1.. புது சாதனை படைத்தார் PM மோடி..!
"சமூக ஊடக செயல்பாட்டுத் தரவரிசையில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியான இந்த ஆய்வில், அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.