இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 3 வரை நடைபெறும்

டெல்லியில் நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாடாளுமன்றம் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாடாளுமன்றம் செயல்படும் என தெரிவித்துள்ளார். தொகுதிகளுக்கு சென்று மக்களிடம், கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். சில உறுப்பினர்கள் முன்கூட்டியே நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிப்பதாக தெரிவித்திருந்த கருத்துக்கு தமது கண்டனத்தை பிரதமர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்