இந்தியா

சித்தகங்கா மட தலைமை குருக்கள் மறைவு : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்

சித்தகங்கா மட தலைமை குருக்கள் சிவக்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சித்தகங்கா மட தலைமை குருக்கள் சிவக்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த சிவக்குமார், மருத்துவம் மற்றும் கல்விச் சேவையில் சிறந்த பங்களிப்பை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர், சிவக்குமாரின் மறைவுக்கு இரங்கலும், அவரது பக்தர்களுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். இதேபோல், இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அளவிட முடியாத அளவுக்கு மதகுரு சிவக்குமார் சமூகப் பணி செய்திருப்பதாக கூறியுள்ளார். சிவகுமார் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"