இந்தியா

பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரம் - நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, டெல்லியில் நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
பொருளாதார கொள்கையில் முன்னேற்றப் பாதை' என்னும் தலைப்பில் நிதி ஆயோக் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், 40-க்கும் மேற்பட்ட நிதித்துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்றனர். அவர்களிடம், பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார். வேலைவாய்ப்பு, வேளாண்மை, நீர்வள மேலாண்மை, ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அந்த துறைகளை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளுக்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்