இந்தியா

நடைபாதை வியாபாரிகள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

வங்கிகளை நோக்கி ஏழை மக்கள் சென்ற காலம் போய், மக்களை தேடி வங்கிகள் வரும் நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வங்கிகளை நோக்கி ஏழை மக்கள் சென்ற காலம் போய், மக்களை தேடி வங்கிகள் வரும் நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடைபாதை வியாபாரிகளுக்கான சுயநிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த தெருவோர வியாபாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்