இந்தியா

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு : குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லி ராஜ்பாத் பகுதியில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லி ராஜ்பாத் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதில் முப்படை வீரர்களின் பேண்டு வாத்திய நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்