இந்தியா

"திறமை, வீரம், கட்டுப்பாட்டில் சிறந்தவர்கள்" - ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்

நாட்டின் 125 கோடி மக்களுக்கும், ராணுவத்தினர் பாதுகாப்பாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

தந்தி டிவி
உத்தரகாண்ட் மாநிலத்தி​ல் உள்ள ஹரிசில் ராணுவ முகாமில் பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். வீரர்களுக்கு தன் கையால், இனிப்பு ஊட்டி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாப்பதுடன் எல்லைகளையும் பாதுகாத்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். நமது ராணுவ வீரர்கள் திறமை - வீரம் - கட்டுப்பாட்டில் மிகவும் சிறந்து விளங்குவதாகவும், உலக நாடுகளின் பாராட்டை பெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி, புகழாரம் சூட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்