இந்தியா

ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி -பிரதமர் மோடி

பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஹிந்தோன் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பானி புயலால் ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த மாநிலங்களில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்