இந்தியா

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம் : பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார், அனைத்துக் கட்சி கூட்டம் சுமூகமாக நடைபெற்றதாக தெரிவித்தார். இதேபோல் மக்களவை தலைவர்

சுமித்ரா மகாஜன் தலைமையிலும், மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் டெல்லியில் தனித்தனியாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்