இந்தியா

"எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும்" - மோடி அறிவுரை

எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மான்கி பாத்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றிய அவர், ஆசிய போட்டிகளில் அதிக பதங்கங்கள் வென்ற வீரர் வீராங்கணைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். சைக்கிளில் உலகினை சுற்று சாதனை படைத்த பூனே பெண் வேதாங்கியை பிரதமர் பாராட்டினார். பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு, விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், வறுமையில் இருந்து அதிகளவில் இந்தியர்கள் மீண்டு வருவதாக உலக நிறுவனங்கள் வெளியிட்ட செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மன் கி பாத் உரையில், சென்னையை சேர்ந்த மறைந்த 5 ரூபாய் மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரனுக்கு மோடி புகழாரம் சூட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்