இந்தியா

"பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" - பிரதமர் உறுதி

இரவு நேர பணியில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

இரவு நேர பணியில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்ற அவர், சிறப்பு தபால் தலையை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, பெண்களின் பாதுகாப்புக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார். ஏழை - எளிய மக்களுக்காகவும், ஓடுக்கப்பட்ட மக்களுக்காகவும், கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், ஒரு சாதனை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்