இந்தியா

திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை

திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் பிஸாஸ்டிக் குப்பைகள் அதிகமாக குவிந்து வருகின்றன. எனவே, சுற்றுச்சூழலை காக்கும் விதமாக, திருமலையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay In Thiruvanmiyur காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்

Police கோயிலுக்கு சென்ற சிறுமியை `போலீஸ்’ என கூறி பாலியல் வன்கொடுமை செய்த 3 மிருகங்கள்

Denv Fever தமிழகத்தில் ஒரே நாளில் 71 பேர்.. பயத்தை கிளப்பும் `டெங்கு’.. எங்க போய் முடியுமா

Ponneri | மருத்துவமனை பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற இளைஞர் சுட்டுப் பிடிப்பு

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்