இந்தியா

வாங்கும் பொருட்களுக்கு பில் கேட்டால், விலை குறையும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, கண்டிப்பாக பில் வேண்டும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

தந்தி டிவி
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, கண்டிப்பாக பில் வேண்டும் என்று கேட்டு வாங்கினால், பொருட்களின் விலை தற்போது இருப்பதை விட இன்னும் குறையும் என்றும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது நடந்தால், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்