கப்பலை தூக்கிய கடல் கொள்ளையர்கள்.. 22 இந்திய மாலுமிகளின் நிலை?
22 இந்திய மாலுமிகளின் நிலை ? - அரசு விளக்கம் ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இரு சரக்குக் கப்பல்களில் உள்ள 22 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.