இந்தியா

திருப்பதியில் அலைமோதும் பக்தர்ககள்..24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத சனிக் கிழமை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி இலவச தரிசனம் செய்ய 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது... சுமார் 5 கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகத்தை வரும் 7,8,14,15 ஆகிய தேதிகளில் தேவஸ்தான நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 87 ஆயிரத்து 81 பக்தர்கள் ஏழுமலையான வழிபட்டுள்ளனர்... சுமார் 4 கோடியே 5 லட்ச ரூபாய் உண்டியலில் காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்