இந்தியா

பி.ஜி.டி தொடர் - இந்திய வீரர்கள் கலகல பேச்சு

தந்தி டிவி

வருகிற 22ம் தேதி தொடங்கவுள்ள பி.ஜி.டி தொடரையொட்டி இந்திய வீரர்கள் ஃபோட்டோ-ஷூட்டில் பங்கேற்றனர். ஃபோட்டோ-ஷூட்டின்போது விராட் கோலியை லெஜன்ட் என சக வீரர்கள் புகழ்ந்த நிலையில், 2018ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் சதம் அடித்ததை தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஆக பார்ப்பதாக கோலி கூறியுள்ளார். கலகலப்பாக கலந்துரையாடியபடி இந்திய வீரர்கள் ஃபோட்டோ-ஷூட்டில் பங்கேற்ற காட்சிகளை பிசிசிஐ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி