இந்தியா

PF-ல் அட்வான்ஸ் எடுக்கணுமா? - வெளியான ஹாப்பி நியூஸ்t

தந்தி டிவி

தொழிலாளர்களின் வைப்பு நிதியான பிஎஃப் முன்பணத்தை இனி விண்ணப்பித்த மூன்றே நாட்களில் பெற முடியும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

மருத்துவ தேவையை தவிர்த்து இதற்கு முன்பு கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக பிஎஃப் முன்பணம் கோரி விண்ணப்பிக்கும் போது, 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அனைத்து விதமான தேவைகளுக்கும் தானியங்கி முறைப்படி, பிஎஃப் முன்பணத்தை விண்ணப்பித்த மூன்று நாட்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்