இந்தியா

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

தந்தி டிவி
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் , ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் குறைத்தாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் தற்போது பிரச்சினைக்கு தீர்வு காண குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கை குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்