இந்தியா

"பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மக்களின் சுமை நீங்கியுள்ளது" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டிருப்பதால், மக்களின் சுமை நீங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டிருப்பதால், மக்களின் சுமை நீங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். திருச்சி என்.ஐ.டியில் அமைக்கப்பட்டுள்ள உயர் ஆய்வு மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில், அடிப்படை வசதிகள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்