மழை பெய்ததால்.. டாப்பில் எகிறிய பெட்ரோல், டீசல் விற்பனை பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பெய்ததால் எரிபொருள் தேவை அதிகரித்து, கடந்த ஜூலை மாதத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விற்பனை உயர்ந்துள்ளது... பெட்ரோல் விற்பனை 9.7 சதவீதமும், டீசல் விற்பனை 10.7 சதவீதமும் அதிகரித்து முறையே 34.5 லட்சம் டன் மற்றும் 71.2 லட்சம் டன்னாகப் பதிவாகியுள்ளது.