இந்தியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை - பீட்டா எதிர்ப்பு | PETA | Salman Khan | Donkey | ThanthiTV

தந்தி டிவி

இந்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து கழுதையை வெளியேற்ற சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதராஜ் என பெயரிடப்பட்ட கழுதையும் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் கார்டன் ஏரியாவில் இருக்கும் கழுதையை குடும்பத்தில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் பொழுது போக்கு நிகழ்ச்சியில் விலங்குகளை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. மக்களிடம் இருந்து புகார்கள் வந்திருப்பதாக கூறியிருக்கும் பீட்டா, கழுதையை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கழுதையை பயன்படுத்துவது நகைப்புக்குரிய விஷயம் கிடையாது எனவும் பீட்டா கூறியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் எழுப்பப்படும் சத்தம், விளக்குகள் எல்லாம் கழுதையை அச்சமூட்டும் எனவும் பீட்டா கவலை தெரிவித்துள்ளது 

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்