இந்தியா

செல்லப்பிராணிகளுக்கான திருவிழா : பார்வையாளர்களை கவர்ந்த பிராணிகளின் குறும்பு

கர்நாடகா தலைநகர் பெங்களூருவின் மன்போ திடலில், 2-வது நாளாக செல்லப்பிராணிகளுக்கான திருவிழா நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
கர்நாடகா தலைநகர் பெங்களூருவின் மன்போ திடலில், 2-வது நாளாக செல்லப்பிராணிகளுக்கான திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள் பங்கேற்றுள்ளன. அவைகளுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற செல்லப்பிராணிகளுக்கு ஸ்கூபி மற்றும் ஷாகி போன்று சில சிறந்த விருதுகள் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்