இந்தியா

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : முதலமைச்சர் நாராயணசாமி, கட்சியினர் பங்கேற்பு

பெரியார் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தி டிவி

பெரியார் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதேபோல் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு பெரியார் இயக்கத்தினரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்