இந்தியா

கும்பமேளா : காணாமல் போன 50,000 பக்தர்கள் - குடும்பத்துடன் மீண்டும் இணைந்த மகிழ்ச்சி தருணங்கள்

கடந்த தை அமாவாசையான திங்கட்கிழமை அன்று, கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
கடந்த தை அமாவாசையான திங்கட்கிழமை அன்று, கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சங்கமித்து வரும் நிலையில், அலைமோதும் கூட்டத்தில் காணாமல் போன தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தேடி பெரும்பாலான மக்கள் கண்ணீர் மல்க காட்சியளித்தனர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து, அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைப்பதில் சிறப்பு முகாம் அதிகாரிகள் உதவி புரிந்தனர்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்