இந்தியா

'பெகாசஸ்' செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்... போர்க்கொடி தூக்கும் எதிர்கட்சிகள்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம், முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்த நிலையில், இன்று காலையில் அவை தொடங்குவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் உளவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்