இந்தியா

பெகாசஸ் விவகாரம்;"பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும்" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு

பெகாசஸ் இந்திய அரசு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பதே, உச்சநீதிமன்ற உத்தரவின் முதன்மை அடிப்படை என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
பெகாசஸ் இந்திய அரசு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பதே, உச்சநீதிமன்ற உத்தரவின் முதன்மை அடிப்படை என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமக்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது என்பது உத்தரவின் இரண்டாவது அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அரசின் பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும் என உறுதியாக நம்புவதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்