இந்தியா

மொபைல் போன்களின் உச்சகட்ட வியாபாரம்...ஏற்றுமதியில் மாஸ் காட்டும் இந்தியா...மோடியின் அதிரடி பேச்சு.

தந்தி டிவி

"இந்தியாவில் சிப் தயாரிக்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்" என, செமிகான் இந்தியா மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், காந்தி நகரில் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இருந்து மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் ஏற்றுமதியும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்