இந்தியா

"ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை"

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.

தந்தி டிவி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்