இந்தியா

தமிழக - கேரள எல்லையோர பாதுகாப்பு ஏற்பாடு : ஆலோசனை கூட்டத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக - கேரள எல்லையோர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது

தந்தி டிவி
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக - கேரள எல்லையோர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். எல்லையோரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்