இந்தியா

"நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாது" - தேர்தல் ஆணையம் உத்தரவு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, உரிய முறையில் செலவு கணக்கை தாக்கல் செய்யாததால் 53 பேர் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 3 ஆண்டுகள் தடை விதித்தும், தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட 53 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்