இந்தியா

எம்பிக்களுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலி - மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்

நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தந்தி டிவி
நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மழைக்கால கூட்டத்தொடரை அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்