இந்தியா

நாடாளுமன்றத்துக்கான ஆறாம் கட்ட தேர்தலில் 9 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்

நாடாளுமன்றத்துக்கான ஆறாம் கட்ட தேர்தலில் 9 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
நாடாளுமன்றத்துக்கான ஆறாம் கட்ட தேர்தலில் 9 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, பீகார் மாநிலத்தில் 9 சதவீதமும், அரியானாவில் 8 புள்ளி 79 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 12 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 9 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 17 சதவீதமும், ஜார்கண்டில் 16 சதவீதமும் டெல்லியில் 8 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்