இந்தியா

குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் சிறுத்தை உலாவும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அப்பகுதி வனத்துறை அதிகாரி, நள்ளிரவு ஒரு மணியளவில் சிறுத்தை சாலையை கடந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்துள்ளார் என்றும் தற்போது சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால் அச்சமடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்