இந்தியா

போரில் மறக்க முடியா சம்பவம் செய்த இந்தியா.. முதல்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

தந்தி டிவி

1999ம் ஆண்டு கார்கில் போரில் பங்கேற்தை முதல் முறையாக பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. கார்கில் போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஆனால், கார்கில் போரில் முஜாஹிதீன்களே ஈடுபட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறிவந்தது. இந்நிலையில், கார்கில் போரில் பங்கேற்தை பாகிஸ்தான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. ராவல்பிண்டியில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் அசிம், கார்கில் போர் உட்பட இந்தியாவுடன் நடைபெற்ற பல்வேறு போர்களில் பல பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்