இந்தியா

எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் திடீர் தாக்குதல், இந்தியா பதிலடி தாக்குதல்

நாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

தந்தி டிவி

நாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. ஊரி மற்றும் ரஜோரி பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே நீடித்த துப்பாக்கி சண்டையில்,

பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்