இந்தியா

கற்பனையான பாக். வரைபடத்துக்கு எதிர்ப்பு - ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருந்து வெளியேறிய இந்தியா

ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் காணொலி மூலம் பங்கேற்ற மாநாட்டில் இருந்து, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா நேற்று கூட்டத்தில் வெளியேறியது.

தந்தி டிவி

ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் காணொலி மூலம் பங்கேற்ற மாநாட்டில் இருந்து, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா நேற்று கூட்டத்தில் வெளியேறியது. ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய கற்பனையான ஒரு பாகிஸ்தான் தேசிய வரைபடத்தை காண்பித்தார். இதற்கு நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எதிர்ப்பு தெரிவித்தார். ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனுமதி அளிக்காத நிலையில், கூட்டத்தின் விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செயல்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனுமதியுடன் அஜித்தோவல் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்