இந்திய விமானி ஒருவர் மாயமான நிலையில், பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் துணை தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு, வெளியறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்வி கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் உரிய விளக்கம் அளித்ததாகவும், இது 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.