இந்தியா

வெங்காயம் விலை 200ரூபாய்... விவசாயிகளுக்கு கிடைப்பதோ வெறும் 7 ரூபாய் - ப.சிதம்பரம்

அடுத்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களின் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அடுத்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களின் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது , டெல்லி சந்தையில் வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஆனால் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு கிலோவிற்கு வெறும் 7 ரூபாய் தான் கிடைப்பதாகவும் கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்