இந்தியா

குஜராத்தில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - வெளியே காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்

குஜராத்தில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - வெளியே காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்

தந்தி டிவி

குஜராத் மாநிலத்தில் புதிதாக 9 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 94 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஓரே நாளில் அங்கு கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 267ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ராஜகாட் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்