இந்தியா

மும்பை : ஆறு மாதத்தில் இரண்டு லட்சம் எலிகள் அழிப்பு

மும்பையில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இரண்டு லட்சம் எலிகள் கொல்லப்பட்டுளளது.

தந்தி டிவி
மும்பையில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இரண்டு லட்சம் எலிகள் கொல்லப்பட்டுளளது. எலிகள் மூலம் பல்வேறு கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், அவற்றை அழித்து வருவதாக, மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. எலிகளை அழிக்கும் பணியில் 27 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. இவர்கள் அனைவரும் பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி எலிகளை அழித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்