இந்தியா

இயந்திரம் மூலம் நெல் விதைப்பு - சிறு விவசாயிகள் எதிர்ப்பு

அரியானா மாநிலம் அம்பாலாவில் அரசின் வழிகாட்டுதல்படி, விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்

தந்தி டிவி
அரியானா மாநிலம் அம்பாலாவில் அரசின் வழிகாட்டுதல்படி, விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த இயந்திரம் வாங்க ஒரு லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருப்பதால், இந்த முறைக்கு சிறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களால் அவ்வளவு பெரிய தொகை செலவிட முடியாது என்றும் நேரடி நெல் விதைப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சிறு விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்