இந்தியா

இடுக்கி அணை இரண்டாவது முறையாக திறப்பு...

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையிலிருந்து இரண்டாவது முறையாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையிலிருந்து இரண்டாவது முறையாக நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து ஒரு ஷட்டர் வழியாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்