இந்தியா

இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

கேரள மாநிலம் இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* பருவ மழை தீவிரம் அடைந்ததையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை அதன் முழுகொள்ளவான 169 அடியை எட்டியுள்ளது.

* இதனையடுத்து இன்று காலை அணை திறக்கப்பட்டது. பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோதமங்கலம், உன்னத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்