இந்தியா

கேரளா பேட்டை துள்ளலில் கட்டுப்பாடு - கொரோனா நெகட்டிவ் சான்றுள்ள 50 பேர் மட்டும் அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலை ஏறும் முன், முக்கிய நிகழ்வான எருமேலியில் பேட்டை துள்ளும் நிகழ்வுக்கு 50 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலை ஏறும் முன், முக்கிய நிகழ்வான எருமேலியில் பேட்டை துள்ளும் நிகழ்வுக்கு 50 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காட்ட வேண்டும் எனக் கூறியுள்ள கோயில் நிர்வாகம், திருவாபரண பெட்டி ஊர்வலம் ஜனவரி 12-ந்தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும் என கூறியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்