இந்தியா

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

தந்தி டிவி

சென்னையில், இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில், இணையத்தில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வகைகள் மற்றும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, அதனை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாக காவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி பேராசிரியர் காமகோடி கலந்து கொண்டு, காவலர்களுக்கு பயிற்சி வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆணையர் விஸ்வநாதன், விழிப்புணர்வு போஸ்டர், புத்தகங்கள், ஸ்டிக்கர்களை வெளியிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை