இந்தியா

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் : ஜூன்1 முதல் அமல்படுத்த முடிவு?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அதற்கான மாதிரி வடிவத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் ஜூன் 1 ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரே ரேஷன் கார்டை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டுகள் 10 இலக்க எண்களை கொண்டிருக்கும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்