இந்தியா

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணி - பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு அந்த மாநில அரசு பரிசுத் தொகை அறிவித்து உள்ளது.

தந்தி டிவி
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு அந்த மாநில அரசு பரிசுத் தொகை அறிவித்து உள்ளது. இதன்படி, இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர் ரானா குர்மித் சோதி வெளியிட்டு உள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை