இந்தியா

சுதந்திர தின விழாவில் ஒலிம்பிக் வீரர்கள் - ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு சுதந்திர தின விழாவில் கவுரவம்

செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கைத்தட்டி கவுரவித்தனர்.

தந்தி டிவி

செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கைத்தட்டி கவுரவித்தனர். டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்க டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 32 வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி ஒலிம்பிக் வீரர்களால் நாடு பெருமை அடைவதாகவும், வருங்கால தலைமுறையினருக்கு அவர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்