இந்தியா

ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா

ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பூரி ஜெகநாதர் தேரோட்டம் நிறைவடைந்ததை அடுத்து, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிபடா கிராமத்தில் தேவி சுபத்திரையின் தேரோட்டம், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இந்து, மூஸ்லிம் என இரு தரப்பு பெண்களும் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்கின்றனர். 40 ஆண்டுகளாக தொடரும் இந்த நடைமுறை, மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்